எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தங்கள் வரிசையில் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு 1 புள்ளி 5 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. வாகன விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விலை மாற்றங்களின் அளவு மாடல் மற்றும் வேரியண்ட்-க்கு ஏற்ப வேறுபடும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஐபோன் 16 விலை... அமேசான் பிரைம் டே விற்பனையில் மேலும் குறையும்