கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரயில் திட்டம்.21.76 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்5.9928.33 கோடி மதிப்பீட்டில், 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம்.