படம் தொடர்பாக விஜயுடன் பல சந்திப்புகள் நடந்திருப்பதாக இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து படம் இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிறுத்தை சிவா, சமீபத்தில்கூட விஜய்யை சந்தித்து பேசியதாகவும், சரியான காலம் அமையாததால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்றும் கூறினார்.