வேலைக்கு தேர்ந்தெடுக்காத HR-க்கு, காதலிக்கு அனுப்புவது போல குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த ருசிகர நிகழ்வு நொய்டா அருகே அரங்கேறியது. குறிப்பிட்ட வேலைக்கான தகுதிகள் இல்லாததால் RESUME-ஐ HR நிராகரித்த நிலையில், வேலை கேட்டு வந்த நபர், நீங்க ரெம்ப அழகாக இருக்கீங்க...உங்களை மறக்கவே முடியல என குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த ஸ்கிரீன்ஷாட்டுகள் வெளியாகியுள்ளன.