சென்னை: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு,கல்லூரி மாணவியின் தோழியையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை,கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர் உட்பட இதுவரை 8 பேர் கைது,சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை,பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் தோழி கைது.https://www.youtube.com/embed/XB_9vpQ9PS0