நடிகர் கார்த்தியின் 27வது படமான மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா - ஜோதிகா இணையரின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.