ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வங்கதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸும், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸும் வென்றுள்ளனர்.