பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் பதக்க மங்கை மனு பாக்கர், அடுத்ததாக Fashion ஷோவிலும் கலக்கி வருகிறார். டெல்லியில் நடைபெற்ற Lakme Fashion Week நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்த மனு பாக்கர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.