ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கான போட்டிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ஏழரை லட்சம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் 12 கோடியை 60 லட்சம் போட்டி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.