கர்நாடகாவில் மீண்டும் முகமூடிக் கொள்ளை கும்பலின் அட்டூழியம் தொடங்கி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெங்களூரு புறநகர் பகுதியான ஹோஸ்கோட்டை குவெம்பு நகரில் உள்ள குடியிருப்பில் முகமூடி அணிந்தவாறு, அரைக் கை டீ சர்ட் மற்றும் அரைக்கால் டரவுசர் அணிந்தபடி, வீட்டின் பூட்டை உடைக்க முயன்று தோல்வியில் முடிந்ததால் திரும்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.