கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் உண்டியல் காணிக்கையாக 91 லட்சத்து 70 ஆயிரத்து 752 ரூபாய் கிடைக்கப் பெற்றதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 86 கிராம் தங்கம், ஆறரை கிலோ வெள்ளி, 34 கிலோ பித்தளை ஆகியவையும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள் : முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்... புதிய திரைப்படத்தின் கதையை வைத்து வழிபாடு நடத்தினார்