மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவியின் 40-வது பிறந்த நாள் விழாவை வித்தியாசமான முறையில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார். கருப்பு நிற கோட் சூட்டில் மேடையேறிய ஜூக்கர்பெர்க், திடீரென நீலநிற ஆடையில் மாறி பாட்டுப்பாடியதோடு, நடனம் ஆடி தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.