கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தேசியமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்திய நிலையில், பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.