மராத்தி மற்றும் கன்னட மொழி பிரச்னை காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை மாவட்டங்களில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.