மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை?இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை,ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் தெரிவிக்காமல் எப்படி எடிட் செய்யமுடியும் எனவும் கேள்வி,வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.