இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்-அவருக்கு வயது 48,அண்மையில் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்,இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வந்த நிலையில் காலமானார்,சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் மனோஜ் காலமானதாக தகவல்,தாஜ்மகால், கடல்பூக்கள்,சமுத்திரம், ஈரநிலம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.