மன்மோகன் சிங் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்.கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆழ்ந்த இரங்கல்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மன்மோகன்சிங்கிற்கு இரங்கல்.மன்மோகன்சிங் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆழ்ந்த இரங்கல்.மன்மோகன்சிங்குடன் மறைந்த முதல்வர் கலைஞர் இணைந்து தமிழகத்தை முன்னேறச் செய்தனர்.நெருக்கடியான தருணங்களிலும் கலைஞரும், மன்மோகன்சிங்கும் இணைந்து செயலாற்றினர்.கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்களை செய்தவர் மன்மோகன்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த மத்தியஅரசு நிகழ்ச்சிகள் ரத்து.மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - மத்திய அரசு.