தேர்ந்த பொருளாதார வல்லுநர், நிர்வாக திறனுள்ளவர், சிறந்த தலைவர் மன்மோகன் சிங்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்.மன்மோகன்சிங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு இபிஎஸ் இரங்கல்.