முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் தனது 92 வயதில் காலமானார்.2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக செயல்பட்டவர்.மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.