முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் தனது 92 வயதில் காலமானார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மன்மோகன் சிங்.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.