ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மஞ்சு வாரியர் 'தாரா' எனும் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.