பரபரப்பான அரசியல் சூழலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா,பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார் பிரேன் சிங்,ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார் பிரேன் சிங்.