மற்ற கதாநாயகர்களை ஒப்பிடும் போது நடிகர் மணிகண்டனின் திரைப்படம் தொடர் வெற்றிகளை குவிப்பதாலும், அதிக சம்பளத்தை எதிர்பார்க்காமல் இருப்பதாலும் தயாரிப்பாளர்கள் அவரை அதிகம் நாடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெய் பீம் படத்திற்காக 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிய மணிகண்டன், தற்போது 1 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.