மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் வரும் 28-ந் தேதி ZEE 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றது.