மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள பசுக்கா திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.