வைகோ தலைமையில் தாயகத்தில் கூடியது மதிமுக அவசர நிர்வாகக்குழு கூட்டம்,மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்பு,துரை வைகோ கட்சிப்பதவியை ராஜினாமா செய்தது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது,மல்லை சத்யா குறித்து துரை வைகோ மறைமுகமாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் கூட்டத்தில் விவாதம்.