மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதலாவது சுற்றில் மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் மோதிய அவர், 21க்கு 15, 21க்கு 16 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.