திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான நேற்று சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி, மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தர்பார் கண்ணன் அலங்காரத்தில் மாடவீதிகளில் பவனி வந்த மலையப்ப சுவாமியை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.