மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் XUV 700 மாடலின் விலையை சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு கார் நிறுவனங்கள் தொடர்ந்து அதன் கார் விலைகளை உயர்த்தி வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனம் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.