NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்?,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி,தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரியப் பள்ளிகளில் பயிலுகின்றனர்,1635 CBSE பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்,தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை - அன்பில் மகேஷ்.