ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என அமித்ஷா பேச்சு ,மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு,"ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கும் மொழி ஆங்கிலம்"தேசிய பெருமை கொண்ட சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது - அன்பில் ,சமத்துவம், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆங்கிலத்தை நினைத்து அமித்ஷாவுக்கு பயம்- அன்பில் மகேஷ்.