தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் எஸ்.எஸ்.எம்.பி 29 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.