ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. வாரணாசியில் நடப்பது போன்ற காட்சிகளை படமாக்க வாரணாசியை பிரதிபலிக்கும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவி பிலிம் சிட்டியில் இந்த செட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஸ்பீட் T4-க்கு பாஜா ஆரஞ்சு புதிய நிறம்: டிரையம்ப் அறிமுகம்... எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.99 லட்சம் என நிர்ணயம்