மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக, கைது செய்யப்பட்ட மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை, விமான நிலையத்தில் கோழி அமுக்குவது போல கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏர்போர்ட்டில் வந்திறங்கியது முதல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட வரை, ஊடகங்களின் பார்வைக்கு சிக்காமல் மகா விஷ்ணுவை சிறையில் அடைத்த போலீசாரின் சித்து விளையாட்டு பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு