மதுரை மத்திய சிறையில் மோசடி -சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்,2016 முதல் 2021 வரை மதுரை மத்திய சிறையில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார்,சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் கொள்முதலில் முறைகேடு என புகார்,ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு என புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.