அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க நாளை முதல் முன்பதிவு.மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு.காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பெயர்களை நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு. 14, 15, 16 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.பெயர்களை முன்பதிவு செய்ய madurai.nic.in என்ற இணைய தளத்தை அணுகலாம் என அறிவிப்பு.