மதுரை உசிலம்பட்டியில் காவலர் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைப்பு,மது அருந்த சென்ற போது ஏற்பட்ட தகராறின் காரணமாக காவலர் முத்துகுமார் அடித்து கொலை,காவலரை அடித்து கொன்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம்,தலைமறைவாக உள்ள கொலையாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு.