மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்,மதுரை பெரியாருக்கு பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம்,அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தில் ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் குறுக்கீடு செய்ததாக புகார்,மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி விசிகவினர் தொடர்ந்து கண்டன முழக்கம்.