ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை.அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில் நீதிபதி அறிவுரை.மனுதாரர் சி.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர் - நீதிபதி.முன்னாள் அமைச்சர் என்பதால் பொறுப்போடு பேச வேண்டும் - உயர் நீதிமன்றம்.