மயிலாப்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயம் இடிக்கப்படும் - சென்னை மாநகராட்சி,சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது,சுமார் 5 ஆயிரம் சதுர அடி அளவுக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானம் என வாதம்,3 மாத காலத்தில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவு,அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு எதிராக வழக்கு.