நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் சென்னை மாநகராட்சி ஆணையர்,மன்னிப்பு கோரியதால் ரூ.ஒரு லட்சம் அபராதத்தை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்,"நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை, நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்கிறேன்"சென்னை மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சம்பவம்,2021இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி மாநகராட்சி ஆணையருக்கு அபராதம்.