ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராசி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் சில முக்கிய காட்சிகள் இலங்கையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது