வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் -அண்ணாமலை,தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள் -அண்ணாமலை,இந்த ஆண்டு பட்ஜெட்டில், 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்-அண்ணாமலை,பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது-அண்ணாமலை.