பிரபல கார் நிறுவனமான லெக்சஸ் அப்டேட் செய்யப்பட்ட தனது LX 500d மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. நகரங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற 'ஸ்டாண்டர்டு' வேரியன்ட் மற்றும் ஆஃப்-ரோடு வசதிகளுடன் கூடிய, 'ஓவர்ட்ரெயின்' வேரியன்ட் என இரண்டு வேரியன்ட்களாக புதிய LX 500d மாடலை லெக்சஸ் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதையும் படியுங்கள் : பாதாளத்துக்கு சென்ற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை.. கடந்த மாதம் 8647 ஸ்கூட்டர்கள் விற்பனை