வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.'DANA' புயலாக வலுப்பெறுகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு.