பல்லடம் அருகே 22 வயது காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் போலீசில் புகார்,வெண்மணி என்ற இளைஞரும் வித்யா என்ற இளம் பெண்ணும் காதலித்ததாக தகவல்,இருவரின் காதலுக்கு வித்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக புகாரில் தகவல்,குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் வித்யா மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல்,காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் உடலை பெற்றோர் புதைத்ததாக புகார்.