அஜித் வாழ்க, விஜய் வாழ்க என சொல்லுற நீங்க எப்போ வாழப்போறீங்க என ரசிகர்களுக்கு அஜித் கேள்வி எழுப்பியுள்ளார். துபாயில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தங்கள் அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளதாகவும், ஆனால் தயவுசெய்து தங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுமாறும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்