நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து விரைவில் திரைப்படம் இயக்கவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரொம்ப நாளா பேசிட்டு இருக்குற விசயம் தான் என்று, சீக்கிரமே பண்ணிடலாம்.. அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டார்ல என, விஜயின் தி கோட் பட காட்சியை குறிப்பிட்டு பேசினார்..