சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார்.இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகி உள்ளது.