நாடாளுமன்ற மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் இன்றும் அமளி,அவை தொடங்கியதுமே தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்,மும்மொழி கொள்கை, கல்வி நிதி உள்ளிட்டவற்ற விவகாரங்கள் தொடர்பாக திமுக எம்பிக்கள் முழக்கம்.